அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இன்று மதுரை மாநகர் தல்லாகுளத்தில் அமைந்துள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நமது மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்
மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.இராம.ஸ்ரீநிவாசன் அவர்களும், மாநகர் மாவட்ட தலைவர் திரு.கே.கே.சீனிவாசன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
செய்தியாளர் குருநாதன்
தமிழ்மலர் மின்னிதழ்