என்ன தான் நாணமிது செய்கின்ற தொல்லை !
என்ன தான்நாணமிதுசெய்கின்ற தொல்லை ! பாவம் வாளாவிருந்தாள்பதட்டமாய் இருக்கிறாள் ! யுவதியின் அவதிகள்யுத்தகளமாய் ! நிலை கொள்ளாநிமிடங்கள் ! பகலவன் காயும் நிலா ! எண்ணங்கள்ஏணிப்படிகளாய் !
Read moreஎன்ன தான்நாணமிதுசெய்கின்ற தொல்லை ! பாவம் வாளாவிருந்தாள்பதட்டமாய் இருக்கிறாள் ! யுவதியின் அவதிகள்யுத்தகளமாய் ! நிலை கொள்ளாநிமிடங்கள் ! பகலவன் காயும் நிலா ! எண்ணங்கள்ஏணிப்படிகளாய் !
Read moreசென்னை மாநகராட்சி கட்டடத்தின் மீது இருந்த தமிழ் வாழ்க பெயர் பலகை அகற்றம். ஏன்?யார் சொல்லி யார் செய்தது?வன்மையானகண்டனங்கள். தகவல் ஹயாத் தமிழ்மலர் மின்னிதழ்
Read moreசிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மனிதன்இயக்கம்இல்லாதபோதுஊக்கமும்உழைப்பும் உள்ள இல்லாதபோதுதனித்தனிநிறங்களாகசாதியாக/மதமாகதம்மைஅடையாளப்படுத்திக்கொள்கிறான்.☂️பலமனிதர்களைச்சந்திக்கிறபோது/சுறுசுறுப்பாகஓடியாடிஉழைக்கிறபோது/நாலுபேருக்குநன்மைசெய்கிறபோது/நல்லெண்ணத்தோடுவாழமுற்படும்போது/சாதிமதம்என்றமாயைமறைந்துவிடுகிறது..அன்பெனும்வெண்மை(தூய்மை)அமைதிஎன்றமரத்தில்ஆட்சிநடத்துகிறது…⛱️மனிதநேயம்கொண்டவர்கள்மனிதனைமனிதனாகவேபார்க்கிறார்கள்.சாதிசமயம்கண்களில்தென்படுவதில்லை.பறவைகள்பலவிதம்!ஆடைகள்பலவதம்!மனிதன்தோற்றம்பலவிதம்!!⛱️மருத்துவர்முன்புசாதியும்மதமும்தெரிவதில்லை.மருத்துவர்சாதிமதம்பார்த்துமருந்துகள்தருவதில்லை.நிலைத்தஇன்பம்எது?நல்லநட்பும்மனநிறைவானவாழ்வும்நிலைத்தஇன்பம்எனஉலகஇலக்கியங்கள்சாட்சிசொல்கின்றன..☂️சாதியும்மதமும்சிலருக்குஅன்பைத்தரும்..பலருக்குவெறுப்பையேவளர்க்கும்.திருமூலரும்/ஒன்றேகுலம்ஒருவனேதேவன்/என்றுஒற்றுமைப்பாலம்கட்டினார்…☂️(மக்கள்நலத்துக்குமதமா?மதத்தின்நலத்துக்குமக்களா?சொல்வீர்!!!!!!!!திக்கெட்டும்உள்ளவர்யாவரும்ஒன்றுசேராதுசெய்வதேமதமாகுமானால்பொய்க்கட்டுநீக்குதல்வேண்டும்!!!!அப்பொல்லாங்கில்எல்லாரும்நீங்குதல்வேண்டும்_எக்கட்சிஎம்மதத்தாரும்இங்குஎல்லோரும்உறவினர்என்றுஎண்ணவேண்டும்!!!))))(பாவேந்தர்பாரதிதாசன்ஒற்றுமைப்பாட்டுதலைப்பில்பக்கம்529)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreஓதி_மலை 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோவில். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில்
Read moreஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது. செய்தியாளர் ரசாக் தமிழ்மலர் மின்னிதழ்
Read moreலடாக்கில் நேற்று ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் தலைநகர் லேவில் இருந்து 51 கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் நேற்று இரவு 9
Read more