புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்தது

அமெரிக்காவில் பெரும் புயல். கடலில் புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்தது. இதில் ஐவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை கடலோர காவல்துறை படை தேடி வருகின்றனர்