பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு
தமிழகத்தில் கொரோன பரவல் காரணமாக இன்று நடக்கவிருந்த CBSE பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டனது. 12ம் வகுப்பு பொது தேர்வுகளும் தள்ளி வைக்கபட்டுள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்க படுகின்றது