தமிழகத்தில் பருவமழை
தமிழகத்தில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வர தொடங்கி விட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டைவிட இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும் அல்லது சற்று கூடுதலாக இருக்கும். பருவ மழை ஜூன், ஜூலை முதல் தொடங்கி செப்டெம்பர் வரை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது