சென்னையில் இன்று பரவலாக மழை பெய்தது

சென்னையில் இன்று பரவலாக மழை பெய்தது போரூர், காரம்பாக்கம், டி நகர், கண்ணம்மாபேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது