மதுரை தமுக்கத்தில் போராட்டம்

சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி போராட்டம். போராட்டம் நடந்த பகுதியில் காவலாளர்கள் போராட்டக்காரர்களை அடித்தும், உதைத்தும் போராட்டத்தை கை விட கோரி வண்டியில் ஏற்றினர் .