பாவேந்தரும் தமிழும் – தொடர் – 68

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????? ???
சமுதாயத்தில்
காணப்படும்சரிவுகள்
சறுக்கல்களையும்தம்
கவிதைச்சாட்டையால்
அடித்துநொறுக்கி
கவிபாடியவன்
புரட்சிப்பாவேந்தன்
பாரதிதாசன்..
காலத்தைக்கவனமாய் கையாளவேண்டும்..
காலத்தை உதறித்
தள்ளும்மனிதனுக்கு
வெற்றியின்கதவுகள்
என்றுமேதிறப்பதில்லை
வையத்துள்வாழ்வாங்கு
வாழ்வதுதான்
வாழ்க்கை.வாழ்ந்துபார்
மானிடா??வாழ்க்கைஉன்
வசமாகும்..
?
மனம் என்பது
மனிதனுக்குமட்டுமே
சொந்தமானது.
இளைஞனே!
மனமெனும்
சிந்தனையில்
அறிவெனும்ஆற்றல்கொண்டு/
பறந்துபார்..
மனம்என்றதோணி
உன்னைவழிநடத்தும்..
??
சிந்தித்ததால்தான்
மனம்என்றமகத்தான
சக்திகொண்டுமனிதன்
மண்ணகம்தாண்டி
விண்ணகத்திலும்
வீறுநடைபோட்டான்..
?
மனம்செம்மையானால்
மொழிசெம்மையாகும்
மொழிசெம்யானால்
செயல்செம்மையாகும்.
செயல்செம்மையானால்
நாம்வாழும்உலகம்
செம்மையாகும்.
?
(புனல்சூழ்ந்துவடிந்துபோன/
நிலத்திலே
புதியநாளைமனிதப்
பைங்கூழ்முளைத்தே
வகுத்ததுமனித
வாழ்வைஇனிய
நற்றமிழேநீதான்
எழுப்பினைதமிழன்
கண்டகனவுதான்
இந்நாள்வையக்கவின்
வாழ்வாய்மலர்ந்த
தன்றோ??????????????????.
(அழகின்சிரிப்பு
பக்கம்162)
????????
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்