சிலம்பாட்டம் கின்னஸ் சாதனையில் இடம் பெற வாய்ப்பு

சென்னை ஆவடியில் இன்று சிலம்பாட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. அதில் ஒரு மனிதன் சிலம்பம் ஆடுவது போல் மாணவ அணிகள் அரங்கேறின. கிட்ட தட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த சிலம்பாட்டம் கின்னஸ் சாதனையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.