தமிழக அரசு வழிபாட்டு தலங்களின் நேரத்தை இரவு 10 மணி வரை நீடித்துள்ளது.
அல்லாவின் அருளால் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி செயல்படும் மேலும் அரசாங்கம் வழங்கிய நெறிமுறைகளை பொதுமக்களும் நிர்வாக உறுப்பினர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலவி முஃப்தி டாக்டர் சலாவுதீன் முகமது அயூப் அப்ஸல் உலமா M.A,M.phil,AL-ijazathul-aalia(al-azar,egypt) govt, cheif kazi, சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்