“கிரஹப்பிரவேசம்”
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா,சிவக்குமார்,ஜெயா,மேஜர் சுந்தரராஜன்,எம்.ஆர். ஆர். வாசு,மனோரமா,குலதெய்வம் ராஜகோபால் ஆகியோர் நடித்து 1976 இல் வெளியான “கிரஹப்பிரவேசம்”படத்திற்கு இன்றுடன் அகவை 45.டி.யோகானந்த் இயக்கத்தில்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்,கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளில் உருவான குடும்பப் பாங்கான திரைப்படம்.சத்தியத்தின் சோதனைக்கு எத்தனைப் பேர் போட்டி,எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது,கன்றின் குரல் கேட்டு வந்த பசுவானேன் போன்ற பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றன.இது சிவாஜி கணேசனுக்கு 182 வது படம்..
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி
சதீஷ் கம்பளை இலங்கை…