கட்டுப்பாடற்ற அன்றாட வாழ்க்கை

சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில்…….
கொரோனாவின் இரண்டாவது அலை மக்கள் மீது வீச தொடங்கிய இந்த நிலையில் பொதுமக்கள் எந்தவித பயமும் இன்றி கட்டுபாடுமின்றி அன்றாட வாழ்க்கை முறையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.
இந்த நிலை தொடருமானால், கொரோனா வேகமாக பரவுவதை யாராலும் தடுக்க இயலாது.
அரசு விதிக்கும் கட்டுபாடுகளை மக்கள் அனைவரும் ஏற்று நடக்க தமிழ்மலர் சார்பாக எடுக்கப்பட்ட நேரலை தொகுப்பு.

செய்தியாளர் செய்யது அலி.

தமிழ்மலர் மின்னிதழ்