ஊத்துக்குளியில் வாகனம் வேன் மீது மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் நேற்று மாலை ஊத்துக்குளி கொடியம்பாளையம் நால்ரோட்டில் வந்தனம் பேக்கரி அதன் வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் தடுமாறிய நிலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது cctv கேமராவில் பதிவான போது எடுத்த படம்

செய்தியாளர் ஊத்துக்குளி ரமேஷ்

தமிழ்மலர் மின்னிதழ்