கொரோனா – நோய் எதிர்ப்பு மருந்து

Arsenicum Album 30C

கொரோனா – நோய் எதிர்ப்பு மருந்து

ஒவ்வொரு மாதமும் இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பக்க விளைவுகளற்ற மருந்து.

சென்ற மாதம் இந்த மாத்திரை சாப்பிட்டவர்கள் இந்த மாதமும் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.

நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்கள் 15-20 நாட்களுக்கு ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றவும்.

அளவு:
பெரியவர்கள் – 4 மாத்திரை
சிறுவர்கள் – 2 மாத்திரை
குழந்தைகள் – 1 மாத்திரை

இந்த மாத்திரை அனைத்து ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

இந்த மாத்திரை தேவைப்படும் நபர்கள் தங்களது முகவரியை தெரியப்படுத்தி
கூரியரில் பெற்றுக் கொள்ளலாம்.

முகக்கவசம் அவசியம்.
சமூக இடைவெளியை பின்பற்றவும்.
கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.

வாழ்க நலமுடன்!

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்