தமிழகம் உணவு டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி April 8, 2021April 8, 2021 AASAI MEDIA தமிழகத்தில் சில தளர்வுகளுடன் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுகள் டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி செய்யப்பட்டுள்ளது