10ம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை!

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..! H.R. செல்லதுரை தமிழ்மலர் மின்னிதழ்

Read more

பொழிச்சலூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்கு பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் (6-04-2021) செவ்வாய் கிழமை நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சு மற்றும் சிவகலை

Read more

“சந்திரலேகா”

தமிழ்திரையின் பிரமாண்ட சினிமா தயாரிப்பு நிறுவனமான எஸ்.எஸ்.வாசன் அவர்களின் “ஜெமினி ஸ்டுடியோ”தயாரித்து,அதன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்து இயக்கிய “சந்திரலேகா”திரைப்படம் வெளியாகி இன்றுடன் (09.04.1948) 73 ஆண்டு

Read more

கொரோனா – நோய் எதிர்ப்பு மருந்து

Arsenicum Album 30C கொரோனா – நோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வொரு மாதமும் இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் சாப்பிட்டால்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 65

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???? ????கவிதைமரபில்தமிழில்புலவர்மரபுஆழமானதாகும்..மற்றமொழிகளில்இந்தமரபுகிடையாது.ஆங்கிலேயர்காலத்தில்முளைவிட்டபடைப்பாளிகள்பலர்கட்டற்றபுதுக்கவிதைஎழுதத்தொடங்கினர்.ஓசைஉடையவசனக்கவிதைகள்அதிகம்பிறந்தன.மரபுகுறித்தவிழிப்புணர்வுஅதிகம்இந்தப்புதுக்கவிவிஞர்களிடம்இல்லை..புதுக்கவிதைபுத்துயிர்பெற்றுஇன்றளவும்சமுதாயத்தைபாமரர்க்கும்புரியும்வண்ணம்அமைந்திருப்பதுபுதுக்கவிதையின்வளர்ச்சியின்பெரும்பங்காகும்..☂️புதுக்கவிதைமரபுக்கவிதைஇரண்டிலும்பயிற்சிபெற்றவர்பாவேந்தர்..அதிகம்பாடியதுமரபுக்கவிதையே!!!??(தங்கத்தட்டேவா!வா!தனித்தஅழகேவாவா!!!!!பொங்கும்சுடரேவாவா!!!பசும்பொன்னின்ஒளியேவாவா…எங்கும்இருப்பாய்வாவாநீஎவர்க்கும்உறவேவாவா!!!!சிங்கப்பிடரைப்போலபிடர்சிலிர்த்தகதிரேவாவா…………..!!!!கடலின்மேலேதோன்றிநீகாலைப்பொழுதைச்செய்வாய்…!!!நடுவானத்தில்நின்றுநீநண்பகல்தன்னைச்செய்வாய்..கொடிமேல்முல்லைமணக்கும்!!!!! ஓ நல்குளிர்ந்ததென்றல்வீசும்படிமாலைப்பொழுதைபின்பரிவாய்செய்வாய்வாழ்க!!!!!)?(1958ஆண்டுவெளிவந்திளைஞர்இலக்கியத்தில்கதிரவன்என்றதலைப்பில்புதுமைகலந்தமரபுக்கவிதையாகும்..?புதுமைக்கருத்துகள்புரட்சிக்கருத்துகள்அவரதுஉள்ளத்தில்பொங்கிஎழுந்தது.காதல்/இயற்கை/எழில்கலைநுணுக்கம்/வாழ்க்கை/முதலியனபற்றிஇயற்றிஉள்ளகவிதைகள்படிப்போரைக்களிப்புக்கடலில்ஆழ்த்தும்..பாவேந்தன்கவியில்புதுமைஉலகம்காண்பதற்குஉள்ளத்தில்புத்தொளிபிறக்கும்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

உணவு டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுகள் டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி செய்யப்பட்டுள்ளது

Read more

பயணிகள் பேருந்துகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டும் அனுமதி

தமிழகத்தில் பயணிகள் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது

Read more

கொடிவேரி அருவியில் குளிக்க அனுமதி

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் பராமரிப்பு பணியினால் மார்ச் 22 முதல் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குளிக்க அனுமதி.

Read more