N. முகமது நயீம் நீண்ட வரிசையில் காத்து நின்று ஒட்டு பதிவு
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாய் கிழமை (06.04.202l) நேற்று காலை 7.00 மணியளவில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆதரவு பெற்ற N. முகமது நயீம் அவர்கள் வாணியம்பாடியில் உள்ள காதரியா முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்துவதற்க்காக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று முக கவசம் அணிந்தும் நீண்ட இடை வெளியை பின்பற்றி தனது பொன்னான வாக்கினை செலுத்தினார். மற்றும் வாணியம்பாடி பகுதியில் எந்த அசம்பாவிதம் நடைபெற மால் தமிழ்நாடு அரசு இயக்கி உள்ள பலத்த காவல் துறையின் பாதுகாப்புடன் மக்களின் ஒட்டு போடும் உரிமம் நடந்து வருகிறது.
செய்தியாளர்.P.சுரேஷ். வாணியம்பாடி .
தமிழ் மலர் மின்னிதழ்.