மராட்டிய உள்துறை மந்திரி பதவி ராஜினாமா

100 கோடி லஞ்ச விவகாரம் மராட்டிய உள்துறை மந்திரி உள்துறை மந்திரியிடம் விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது இதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்..
செய்தியாளர்..

தமீம் அன்சாரி.

தமிழ்மலர் மின்னிதழ்