பாவேந்தரும் தமிழும் – தொடர் – 64

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
பாவேந்தர்ஓர்இதழுக்கு
பேட்டிஅளிக்கிறார்.
தமது(தாழ்வில்)
அடிமைவாழ்வில்
மகிழ்வுகொள்பவன்
ஒழிக்கப்பட
வேண்டியவன்.இதை
ஒழிக்கப்பாடுபடுபவன்
தலைவன்.இந்த
எண்ணத்தை
ஒழிக்காமல்தமிழன்
தமிழ்மீளுவதுகடினம்.
?
இளந்தலைமுறைகளே!
இனம்வாழ
உழையுங்கள்..
பொருளாதாரத்திலும்
கல்வியிலும்தமிழர்கள்
தழைக்கவேணடும்.
படைப்பாளிகள்
போராளிகளாக
மாறவேண்டும்.
?
செந்தமிழின்
வளங்குறையாதசிங்க
ஏறுகளே!அறிஞர்களே!
கவிஞர்களே!கடமைமிகுகாளைகளே!என்றுபல்வேறு
அடையாளங்கள்
கொண்டநமை
எல்லாம்
இகழ்வாரைத்களத்தில்சந்திப்போம்
படைகிளம்பட்டும்!
பார்புகழதமிழர்
யாரென்றுமுரசம்
முழங்கட்டும்.தமிழரின்
ஒற்றுமைக்குரல்
ஓங்கிஒலிக்கட்டும்..
?
பட்டுத்தெறிக்கும்
மொழியால்ஓர்
எழுத்தாளன்நிலை
கொள்வதில்லை!
பட்டுப்பட்டுத்தெளிந்த
பட்டறிவால்
நிலைகொள்கிறான்…
?
(அறங்கிடந்து
பண்பாடும்!அன்பிருந்து
சதிர்ஆடும்!
திறங்கிடந்தநாகரிகம்
செய்துதந்ததுதமிழ்நாடு
மறம்கிடந்ததோள்வீரர்
மகளிர்தரும்பெருங்
கற்புச்சிறந்திருக்கும்
தமிழ்நாடு…செந்தமிழர்
தாய்நாடு…)என்று
நமதுஅடிப்படைப்
பண்பாட்டைஎடுத்துக்
கூறிபாவேந்தர்
படைதிரட்டும்பணியே
தனிதான்.‌
(குயில்பாடல்கள்
தாய்நாடுஎன்ற
தலைப்பில்பக்கம்668)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்