ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று
பிரேசிலில் நாளுக்கு நாள் வெகு வேகமாக கொரோனா அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் நான்கு ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலை அந்நாட்டு மக்களுக்கு மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.