“மாவீரர் சத்ரபதி சிவாஜி மஹ்ராஜ்”

இன்று மராட்டிய சிம்மம் சத்ரபதி சிவாஜி மஹ்ராஜின் 341 வது நினைவு தினம். இந்தியாவின் பல பகுதிகளிலும் திக் விஜயம் மேற்கொண்ட வீரசிவாஜி அவர்கள் தீவிர காளி பக்தர்.தமிழகத்தில் சுற்று விஜயம் மேற்கொண்ட போது சென்னை மண்ணடியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்திற்கு சென்று அன்னையை தரிசனம் செய்வததாக தலபுராணம் கூறுகின்றது. இந்தியச் சரித்திரம் போற்றிய வீரபுருஷர் “மாவீரர் சத்ரபதி சிவாஜி மஹ்ராஜ்”…!
Vigneshwaran: Sgs, இலங்கை