தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.. செய்தியாளர் தமீம் அன்சாரி.. தமிழ்
இத்தாலியில், கொரோனா கிருமிப்பரவல் சூழலைச் சமாளிக்க, இந்த வார இறுதியில் முடக்க நிலை நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 3ஆம் தேதி முதல்