பாவேந்தரும் தமிழும் – தொடர் – 57

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மனிதஇனத்தின்சிந்தனைமனிதனின்செயல்களைஆராயவேண்டுமானால்சமுதாயங்களைகூர்ந்துகவனித்துபொதுக்கொள்கைவகுத்துஆராயவேண்டும்…பாவேந்தர்பாடல்களில்எப்படிஆராய்ச்சிசெய்தாலும்உண்மைநிலையேஅவர்கவிகளில்விஞ்சிநிற்கும்…நேருக்குநேர்தமிழ்ப்பகைவரைஎதிர்த்தவர்.முகிலைக்கிழித்துகிளம்பும்நிலவுபோலபாமரர்க்கும்பசுமரத்தாணிபோல்படைப்புகளைப்பதித்தார்.ஊரில்தூங்கியதமிழனின்மார்பைத்தட்டிப்பாரில்தமிழர்கள்நாம்என்றுஎழுச்சிமுகவரிதந்தவன்பாவேந்தர்அல்லவா?…?வாழ்க்கையைதிறம்படஅமைத்துக்கொள்பெண்ணே!உன்னைவிலைபேசவேபூவுலகம்கடவுள்சாதிமதம்எனபெருமளவுமாயவலைபிண்ணிவைத்துள்ளது.நாணயத்தின்இரண்டுபக்கமும்போல்ஆராய்ந்துபார்..உன்வாழ்க்கைசிறக்கும்!எந்தச்செயலுக்கும்நல்லதுவிளையுமெனில்துணிந்துசெய்.நெஞ்சுறுதிவேண்டும்நேர்படஒழுகு!உலகம்உன்வசம்!சிறுவர்சிறுமியர்க்குசொல்வதுபோல்அனைத்துவயதினர்க்கும்பொருந்துவகையில்பாடுவதில்வல்லவர்..புரட்சிக்கவிஅல்லவா???️(கடன்வாங்கக்கூடாது!தம்பி..மிகக்கருத்தாய்ச்செலவிடவேண்டும்..உடம்பினைக்காப்பாற்றவேண்டும்!உணவினில்நல்லுணவைஉண்பாய்!உடைந்திடக்கூடாதுநெஞ்சம்நீ உண்மைக்குப்பாடுபடும் போதில்!அடைந்ததைக் காப்பாற்றவேண்டும்நீஅயல்பொருள்பறிக்கஎண்ணாதே!!!)?️(இளைஞர்இலக்கியம்நேர்படஒழுகு?️தலைப்பில்பக்கம்441)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை

Read more

நேர்மறை எண்ணங்களின் மகிமை!

நாம் வாழ்த்தும் அனைத்தும் நமக்கே திரும்பி வரும். வாழ்த்தும் பயனும்… பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த

Read more

கர்ணன் பட பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள் மாற்றம்

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.. தமிழ் மலர்.மின்னிதழ். செய்தியாளர்..தமீம்அன்சாரி

Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு –

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு – வெளியான தகவல்.. தமிழ் மலர்.மின்னிதழ்.செய்தியாளர்.தமீம் அன்சாரி..

Read more

“குலமா குணமா”

1971 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,நாட்டியப் பேரொளி பத்மினி,மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்,வாணிஸ்ரீ,நாகேஷ்,எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பில் இறையருள் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்,திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அண்ணன்

Read more

நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 53

உப்பு சுவை எனும் ஆறாவது சுவை உணவு பொருட்களின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.. உப்பு சுவை உணவுப் பொருட்களில் வரிசையில் உள்ள முளைக்கீரை, கீரை வகைகளிலேய தனித்துவமானது.

Read more

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.(குறள் எண்:0599) மு.வ உரை: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -56

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஒருவன்புகழ்வான்ஒருவன்இகழ்வான்இருவருக்கும்அப்பால்இருஎன்றுஇதுதான்வாழ்க்கைப்பயணம்என்றுபாவேந்தர்அடிக்கடிநண்பர்களிடம்கூறுவாராம்..?உடனடிக்கதைஉடனடியாகபாடல்பாடுவதில்வதில்வல்லவர்பாவேந்தர்..என்பதுநாம்அறிந்தஒன்றே!!!!!!தன்மகள்வழிபேத்திக்குசிறுமிதமிழ்ச்செல்விக்காகப்பிறந்தபாடல்..?(கணகணவென்றுமணியடிக்குது_காதுகேட்கலியா?பாப்பாகாதுகேட்கலியா?தம்பிகாதுகேட்கலியா?உன்கையில்சுவடிப்பையைஎடுக்கநேரம்வாயக்கலியா?……………………………………….சுண்ணாம்புக்கட்டியைஎடுக்காதே!சுவரிலும்தரையிலும்கிறுக்காதே!)போன்றபுகழ்மிக்கசிறுவர்பாடலைஎழுதினார்…தன்வீட்டுஅரும்புகளைவைத்தேநாட்டில்உள்ளநல்லரும்புகளைஎடைபோட்டுப்/பாடியவர்பாவேந்தர்அல்லவா??பாவேந்தர்குயில்இதழைநடத்திக்கொண்டிருந்தார்இதழ்செத்துப்பிழைத்தாலும்தமிழ்விடுதலைபெறவேண்டும்உயிர்மூச்சாகக்கொண்டிருந்தார்..?(தமிழ்நிலத்தின்தமிழானபயிர்விளைச்சல்குறைவு!தமிழ்நிலத்தில்அயல்மொழியாம்களைவிளைச்சல்மிகுதி!!!!!!!!!!!தமிழ்நிலத்தில்தமிழ்க்கொள்கைஎனும்விளைச்சல்குறைவு!!!!தமிழ்நிலத்தில்அயற்கொள்கைக்விளைச்சல்மிகுதி)?என்றுதமிழ்ப்பயிர்வளர்க்கப்பெரும்பாடுபட்டார்…(பாரத்தாசன்கவிதைகள்பக்கம்73)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more