உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை பயணம்
பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார். தொடர்ந்து புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்..
தமிழ் மலர் மின்னிதழ்.
செய்தியாளர் தமீம் அன்சாரி..