பாவேந்தரும் தமிழும் – தொடர் – 59

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
அரசியலுக்குத்தேவை
நிமிர்ந்பார்வை!புதுமை
கொண்டஉள்ளம்!நெஞ்சில்துணிவு!வீறுகொண்டபேச்சு!தொண்டுஉள்ளம்/இவையே
வேண்டும்என்றார்..
இப்படிப்பட்ட
ஓர்அரசியல்வாதியை
இந்தக்காலத்தில்நாம்தேடித்தான்
பிடிக்கவேண்டும்..
?
எல்லோர்க்கும்
நல்லஇன்பம்வாய்க்கும்
வண்ணம்!கல்வி
செல்வம்!வாய்க்கத்தமிழ்
முழக்கம்எழவேண்டும்!
கொள்கை
இல்லாதவரை
புறந்தள்ளிகொள்கைக்கூட்டத்தில்நீஇணைந்து
சிங்கமெனநடைபோடு
இளைஞனே!சீரியசங்கமொன்று
அமைத்து
சட்டதிட்டத்தை
உயிர்மூச்சாக்கு!!
புதுமைஎண்ணம்
சிந்தையில்மலர்ந்து
விட்டால்மங்காத
நல்லறிவும்தெளிவும்
வரும்.நல்வாழ்வுவரும்!!!!!!!!!!!!!!!!!!!!!??
(இயற்கைஅன்னை
அருளியஇன்தமிழ்!
அயல்மொழிவேண்டார்
எழில்சேர்தமிழ்நிறை
தமிழ்!இந்நாள்நெடுநிலம்
முழுதும்குறைவிலது
என்றுகுறிக்கும்
தனித்தமிழ்!
தமிழர்வாழ்வின்தனிப்
பெருமைக்கும்அமைந்த
சான்றாம்அமுதுநேர்
செந்தமிழ்!அந்நாளில்
அறிவுசார்புலவர்
எந்நாள்தோன்றியதோ?
எனும்பழந்தமிழ்!
தமிழ்நாடுபலப்பல
தடுப்பரும்இன்னலில்
அமைந்துஅணுவும்
அசையாப்பெருந்தமிழ்!
தமிழைஅழித்தல்
தமிழரைஅழிப்பதென்று
இமையாதுமுயன்ற
அயலவர்எதிரில்
இறவாதுநிற்கும்ஏற்றத்
தமிழன்பெருநிலை
எண்ணுகதமிழ்ப்பெரு
மக்களே!!!!!)?
(1948ஆண்டு
வெளியான
முல்லைக்காடு
தலைப்பில்புரட்சிக்கவிபாரதிதாசன்பக்கம்216)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்