குப்பை அள்ளும் வாகனத்தின் அவல நிலை

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் குப்பை அள்ளும் வாகனத்தின் அவல நிலை இதுதான். அதைவிடக் கொடுமை துப்புரவுத் தொழிலாளியின் நிலைமைதான் மிகவும் மோசமாக உள்ளது. நகராட்சிகளில் பணம் இல்லையா

Read more