தமிழகம் சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு March 29, 2021 AASAI MEDIA சென்னையில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து உள்ளது. இன்றைய ஆபரண தங்கத்தின் விலை 36736.00 ஆக உள்ளது