இலங்கைக்கு மூட்டைகளாக மஞ்சள் கடத்தல்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தல். இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு அதிகமுள்ளதால் கடத்தல் கும்பல் ஒன்று தமிழகத்திருந்து கப்பல்கள் மூலம் 2 டன் -கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகளாக இலங்கைக்கு கடத்த முற்பட்டனர். பறக்கும் படை தகவலறிந்து அந்த கடத்தல் கும்பலை கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.