லியோனியை தட்டி கேட்க முடியாத தலைவர் ஸ்டாலின் – எடப்பாடி பரப்புரை
சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, தேர்தல் நேரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமான வார்த்தைகளால் லியோனி பேசுகிறார். பெண்களின் இடுப்பைச் சம்பந்தப்படுத்திப் பேசிய திண்டுக்கல் லியோனி
Read more