24 மணி நேரத்தில்795 பேர் உயிரழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில்795 பேர் கொரோன தொற்றால் உயிர் இழந்துள்ளனர். இதுவரை இங்கு 3 கோடியே 6 இலட்சம் பேருக்கு மேலானோர் கொரோனவினால் பாதிக்கபட்டுள்ளனர்.

Read more

கர்நாடகாவில் போராட்டத்திற்கு தடை.

கர்நாடகாவில் மெகா தாது அணை கட்டும்பணியை நிறுத்தக்கோரி அங்குள்ள விவசாயீகள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் நடக்கவிருந்த போராட்டத்திற்கு தடை விதித்தது.

Read more