“பாண்டியராஜனின்”திருமண நந்நாள் இன்று… 

தமிழ் திரையின் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்து பல சாதனைகள் கண்ட என் இனிய நண்பரும்,நடிகரும்,இயக்குனரும்,
தயாரிப்பாளரும்,பாடலாசிரியரும், கதாசிரியருமான “பாண்டியராஜனின்”திருமண நந்நாள் இன்று…

வாழ்த்துகள் பாண்டியராஜன் தம்பதிகள்