அரசு ஜீப் திருட்டு
கடலூர் உழவர் சந்தை முன்பு நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்ட அரசு ஜீப் காணவில்லை. மர்மநபர்கள் திருடிச் சென்றதாக போலீசாருக்கு தகவல். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் அலர்ட் செய்யப்பட்ட நிலையில் முட்லூர் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வாகனத்தை போலீசார் பிடித்து பறிமுதல் செய்தனர். அதனை ஒட்டி வந்த குறிஞ்சிப்பாடி சேர்ந்த மணிவேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி செந்தில்நாதன்
தமிழ்மலர் இணை ஆசிரியர்