கர்ணன் பட பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள் மாற்றம்

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்..


தமிழ் மலர்.மின்னிதழ்.

செய்தியாளர்..தமீம்அன்சாரி