தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்கு சேகரித்த போது
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்த தேசிய மகளிரணி தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் அவர்கள் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்
செய்தியாளர். எஸ் எஸ் சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்