பாவேந்தரும் தமிழும் – தொடர் – 55

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
அன்றையகாலந்
தொட்டுஇன்றைய
காலம்வரைஅனைத்து
மக்களுக்கானஅரசு
என்றபெயரில்
சுரண்டுகின்றனர்.
அரசியல்செயல்பாட்டில்
பொதுஉடைமை
கருத்துகள்துளிர்த்து
சமுதாயப்
புரட்சிக்குவழிகாட்டியது.
⛱️
மன்னராட்சிஒழிந்து
மக்களாட்சிமலர்ந்தது
சமுதாயவளர்ச்சிக்கு
உற்றதுணையாக
நிற்பதுஅரசியலாகும்.
சமுதாயஇயக்கம்மன
மாற்றத்தையும்அரசியல்இயக்கம்/
சட்டவடிவினையும்
அளிக்கிறது..இதன்வழி
சமூகநீதிமலர்ந்தது..
?
(நெடுநாட்டுமக்களின்
படிகளின்குடியரசு
நாட்டல்எம்
கொள்கையாகும்)?
மக்களாட்சிமலர்வதாக
புரட்சிக்கவி!காதலா?கடமையாவீரத்தாய்
குறிஞ்சித்திட்டுப்/போன்றகுறுங்காவியங்களில்
படைத்துக்காட்டினார்.?
(காட்டைஅழிப்பதுகூடும்
அலைகடலைதூர்ப்பதுகூடும்!
மேட்டைஅகழ்வதுகூடும்!!!!!!!!!!விரிவிண்ணை
அளப்பதும்கூடும்!
ஏட்டையும்நூலையும்
தடுப்பதும்கூடும்!
உரிமைஎண்ணத்தை
மாற்றுதல்எப்படிக்கூடும்/அடக்குமுறைசெய்திடல்
முடியும்!கொள்கைஅழிக்கு
முறைஎவ்வாறுமுடியும்!
ஒடுக்குசிறைகாட்டுதல்
முடியும்!
உணர்வுஒடுக்குதல்
எவ்வாறுமுடியும்?
திடுக்கிடச்செய்தல்
முடியும்உன்னைஇத்
திராவிடர்எழுச்சியை
மாற்றவாமுடியும்?)
(அதுமுடியாது?
தலைப்பில்பக்கம்224)
????????மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்