ஏப்ரல் 1ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

ஏப்ரல் 1ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டியத்தில்  24,645 பேரும், பஞ்சாபில் 2,299 பேரும், குஜராத்தில் 1,640 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் 40,715 இந்த மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது..

செய்தியாளர்.தமீம் அன்சாரி..

தமிழ் மலர். மின்னிதழ்.