அம்மா திராவிட முன்னேற்ற கழகம் கழகச் பொதுச்செயலாளர் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு தொகுதியில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் கழகச் பொதுச்செயலாளர்திரு Dr V.செந்தில்குமார் (VSK) அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது. செய்தியாளர் விஜயராஜ்

Read more

பாஜக வேட்பாளர் வானதி சினிவாசன் 84 ஆவது வார்டில் பிரச்சாரம்

பாஜக வெற்றி வேட்பாளர் வானதி சினிவாசன் அவர்கள் தர்மராஜா கோவில் வீதி குண்டத்து ஸ்ரீ காளி அம்மன் கோவிலில் பூரண கும்ப மரியாதை ஏற்று ஸ்ரீ காளி

Read more

நவாம்ச சக்கரத்தின் முக்கியத்துவம்?

ஜாதகம் கணிக்கும் சமயத்தில் ராசிக் சக்கரம் இருக்கும் போது… பிறகு, ஏன் நவாம்ச சக்கரம் வேறு எழுதப்படுகிறது?!… எனில், அதன் முக்கியத்துவம் தான் என்ன?!… ராசியை ஒன்பது

Read more

ஆலப்பாக்கம் பகுதியில் பா.பெஞ்சமின் ஆதரித்து பிரசாரம்

மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் நமது ஆற்றல் மிக்க செயலாளர் நமது வெற்றி வேட்பாளர் பா.பெஞ்சமின் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் அருமையான தருணம்…

Read more

திருக்குறள்

நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.(குறள் எண்:0495) மு.வ உரை: ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 54

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழ்வரலாற்றில்எந்தப்பக்கம்திருப்பினாலும்திராவிடவரலாறுஉள்ளேநீறுபூத்தநெருப்பாகஎரிந்துகொண்டேஇருக்கும்..?(மன்னுதமிழேதிராவிடம்என்றுதிரிந்ததுஎன்றால்மறுப்பவர்இல்லை!இதனைக்கருதியேபெரியார்கண்டஇயக்கத்திற்குத்திராவிடர்கழகம்எதிரிக்கும்விளங்கஎனபெயரிட்டார்…திராவிடஎன்றுசெப்பியதுஏன்?எனில்திருத்தமிழகம்எனும்செந்தமிழ்ப்பெயரைவடவர்திரமிளம்என்றுவழங்கினர்.திரமிளம்பிறகு திராவிடம்ஆனது.வேட்டியைவடவர்வேஷ்டிஎனினும்அவ்வேட்டிதிரிந்தவேஷ்டியும்தமிழே!அதுபோல்திருத்தமிழைத்திராவிடம்என்றால்இரண்டும்தமிழேஎன்பதில்ஐயமேன்?)?(பாவேந்தர்பாரதிதாசன்கவிதைகள்பக்கம்34)??உண்மை!உழைப்புஉரிமை!உடைமை!பகுத்தறிவுமரத்தின்கனிகளாகதோற்றம்பெற்றது.பெண்களின்அடிமைநிலைபழைமைச்சிந்தனைமூளையில்விலங்கிட்டமூடப்பழக்கம்ஒழியநெஞ்சைநிமிர்த்திப்பாடினார்..?(சாதிமதபேதங்கள்மூடவழக்கங்கள்தாங்கிநடைபெற்றுவரும்சண்டைஉலகில்இதனைஊதையினில்துரும்புபோல்அலைக்கழிப்போம்!பின்னர்ஒழித்திடுவோம்புதியதோர்உலகம்செய்வோம்..பேதமிலாஅறிவுடையஅவ்உலகத்திற்குப்பேசுசுயமரியாதைஉலகுஎனப்பெயர்வைப்போம்)பா.தா.கவிதைகள்36பக்கம்)??பாவேந்தர்இளமைமுதல்புதுமை!கவிகளில்வீரநடை!யார்க்கும்அஞ்சாதஉள்ளம்!தனித்தன்மை!நீதியைநிலைநாட்டும்நடுநிலைமை!சாதிமதச்சீர்கேடுகளைக்களையகவிதைகளில்படைப்பதேதம்வாழ்வின்குறிக்கோளாகக்கொண்டிருந்தார்.?️?????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்.தமீம் அன்சாரி.. தமிழ் மலர்.மின்னிதழ்

Read more

திமுக வேட்பாளர் சாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2021-ஆம் ஆண்டு பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி அவர்கள் பம்மல் நாகவல்லி அம்மன் திருக்கோயிலில்

Read more