பாவேந்தரும் தமிழும் – தொடர் – 54

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழ்வரலாற்றில்
எந்தப்பக்கம்
திருப்பினாலும்
திராவிடவரலாறு
உள்ளேநீறுபூத்த
நெருப்பாகஎரிந்து
கொண்டேஇருக்கும்..
?
(மன்னுதமிழே
திராவிடம்என்று
திரிந்ததுஎன்றால்
மறுப்பவர்இல்லை!இதனைக்கருதியே
பெரியார்கண்ட
இயக்கத்திற்குத்
திராவிடர்கழகம்
எதிரிக்கும்விளங்க
எனபெயரிட்டார்…
திராவிடஎன்று
செப்பியதுஏன்?எனில்
திருத்தமிழகம்எனும்
செந்தமிழ்ப்பெயரை
வடவர்திரமிளம்என்று
வழங்கினர்.திரமிளம்
பிறகு திராவிடம்ஆனது.
வேட்டியைவடவர்
வேஷ்டிஎனினும்
அவ்வேட்டிதிரிந்த
வேஷ்டியும்தமிழே!அதுபோல்திருத்
தமிழைத்திராவிடம்
என்றால்இரண்டும்
தமிழேஎன்பதில்
ஐயமேன்?)?
(பாவேந்தர்பாரதிதாசன்
கவிதைகள்பக்கம்34)
??
உண்மை!உழைப்பு
உரிமை!உடைமை!
பகுத்தறிவுமரத்தின்
கனிகளாகதோற்றம்
பெற்றது.
பெண்களின்
அடிமைநிலை
பழைமைச்சிந்தனை
மூளையில்விலங்கிட்ட
மூடப்பழக்கம்ஒழிய
நெஞ்சைநிமிர்த்திப்
பாடினார்..?
(சாதிமதபேதங்கள்மூட
வழக்கங்கள்தாங்கி
நடைபெற்றுவரும்
சண்டைஉலகில்
இதனைஊதையினில்
துரும்புபோல்
அலைக்கழிப்போம்!பின்னர்ஒழித்திடுவோம்
புதியதோர்உலகம்
செய்வோம்..பேதமிலா
அறிவுடைய
அவ்உலகத்திற்குப்பேசு
சுயமரியாதைஉலகு
எனப்பெயர்வைப்போம்)
பா.தா.கவிதைகள்
36பக்கம்)??
பாவேந்தர்இளமை
முதல்புதுமை!கவிகளில்
வீரநடை!யார்க்கும்அஞ்சாத
உள்ளம்!தனித்தன்மை!
நீதியைநிலைநாட்டும்
நடுநிலைமை!சாதிமதச்
சீர்கேடுகளைக்களைய
கவிதைகளில்
படைப்பதேதம்வாழ்வின்
குறிக்கோளாகக்
கொண்டிருந்தார்.?️?
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்