பாஜக வேட்பாளர் வானதி சினிவாசன் 84 ஆவது வார்டில் பிரச்சாரம்

பாஜக வெற்றி வேட்பாளர் வானதி சினிவாசன் அவர்கள் தர்மராஜா கோவில் வீதி குண்டத்து ஸ்ரீ காளி அம்மன் கோவிலில் பூரண கும்ப மரியாதை ஏற்று ஸ்ரீ காளி அம்மனை வழிபட்டு 84 ஆவது வார்டில் பிரச்சாரம் தொடங்கினார்.

செய்தியாளர் S.Sசக்திவேல்

தமிழ்மலர் மின்னிதழ்