திமுக வேட்பாளர் சாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2021-ஆம் ஆண்டு பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி அவர்கள் பம்மல் நாகவல்லி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து நாகவல்லி அம்மன் கோயிலின் நிர்வாக தலைவர் தர்மகர்த்தா அவர்களிடம் ஆசி பெற்றார்,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்.