அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு. 15 பேருக்கு மேல் உயிரிழப்பு. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துரத்திப் பிடித்து கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.