தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் துரை சந்திரசேகர் அவர்களை ஆதரித்து மீஞ்சூர் பஜார் பகுதியில் பரப்புரை
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு. 15 பேருக்கு மேல் உயிரிழப்பு. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துரத்திப் பிடித்து கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.