(21.03.2021)கவிதைகள் தினம்..


கண்ணதாசன்,வைரமுத்து,வாலி,
முத்துலிங்கம் ,ஆலங்குடி சோமு,நா.முத்துக்குமார்,
புலவர் புலமைப்பித்தன்,நாமக்கல் கவிஞர்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
கா.மு.ஷெரீஃப்,மருதகாசி,
கு.மா.பாலசுப்பிரமணியம்,பாரதி தாசன்,மகாகவி பாரதியார் போன்ற கவித்திலகங்களின் கவிதைகளின் வரிகளை இந்நாளில் நினைந்து தமிழுக்கு புகழ் சேர்ப்போமாகுக…
(Sgs)