அமெரிக்காவில் 3 கோடி பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 3 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 அரை லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்

Read more

அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

Read more