உலகத் திருக்குறள் மையம்

2021 ஏப்பிரல் மாதத்தில் நடத்தும்உலகத் திருக்குறள் மையம்31 ஆம் ஆண்டு நிறைவு விழாமாநாடுகள் – 1???????????? காணொளிவழியில் உலகளாவிய திருக்குறள் படைப்பிலக்கிய மாநாடு – 2 ?

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 52

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இனமானம்குறையாமல்மொழியின்தரம்குறையாமல்தமிழர்ஆள்வதேநம்வளர்ச்சிக்குபெரும்ஊன்றுகோலாகும்….சமநோக்கம்!சுதந்திரம்அடிமையற்றவாழ்வுவாழ்வதேவாழ்வின்நோக்கமாகும்..உழைப்பால்உயர்ந்தவர்தாழ்ந்தவர்என்றசிந்தனைமானுடத்தில்வளர்ந்துவிடக்கூடாது..⛱️விமர்சனத்தைஏற்றுக்கொள்வதற்குப்பேராண்மைவேண்டும்அந்தப்பேராண்மைதமிழ்மக்களிடம்வளர்த்தெடுக்கப்படவேண்டும்..பேராண்மைபெற்றபெரும்சிங்கமெனவாழ்ந்தவர்பாவேந்தர்பாரதிதாசன்.?(என்னருமைமக்களேஇன்பத்திராவிடரே!இன்னல்வடக்கர்களைஎள்ளளவும்நாடாதீர்!உங்கள்கலைஒழுக்கம்மிகஉயர்ந்தனவாம்..பொங்கிவரும்ஆரியத்தின்பொய்க்கதைகள்ஒப்பாதீர்!ஏமாற்றிமற்றவரைஏட்டால்அதைமறைத்துத்தாமட்டும்வாழச்சதைநாணாஆரியத்தைநம்புவர்நம்பட்டும்!நாளைக்குஉணர்வார்கள்!அம்பலத்தில்வந்ததுஇன்றேஆரியத்தின்சூழ்ச்சியெலாம்!பிச்சைஎடுப்பவர்கள்பேரதிகாரம்பெற்றால்அச்சத்தால்நாட்டில்அடக்குமுறைசெய்யாரோ?ஆட்சியறியாதஆரியர்கள்ஆளவந்தால்/பாட்டாளிமக்கள்/எல்லாம்பாம்பென்றேஅஞ்சாரோ?………………………………..…………………………ஆண்டோன்உலகுக்கேஆட்சிமுறைநான்தந்தேன்!பூண்டவிலங்கைப்பொடியாக்கமாட்டீரோ?மன்னும்குடியரசின்வான்கொடியைஎன்கையில்இன்னேகொடுக்கஎழுச்சிஅடையீரோ?!!???!!!!!!!!!!!)(அன்னைஅறிக்கைதலைப்பில்பாவேந்தர்பக்கம்400)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்அரசுமேல்நிலைப்பள்ளி/ஒ.சிறுவயல்பாவந்தர்அறக்கட்டளை/பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் த முருகன் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் அவர்கள் சால்வை அணிவித்து

Read more

தேவேந்திர யோகம்

தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகம். ஸ்திர ராசிக்காரராக இருக்க வேண்டும். ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ஆக இந்த 4

Read more

நாதஸ்வர சக்கரவர்த்தி அருணாசலம் சிறு தொகுப்பு…!

வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து

Read more

“பாவமன்னிப்பு “

1961 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த “பாவமன்னிப்பு “படம்  வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றது.(16.03.1961) .மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஓர் ஒருமைப்பாடு நிறைந்த

Read more

பிரேசிலில் கொரோனா தொற்று

பிரேசிலில் கொரோனா 1.15 கோடி அதிகரிப்பை தொடர்ந்து இதுவரை 89 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

Read more

நடிகர் கமல்ஹாசன் காலில் வீக்கம்.

கமலின் காலில் வீக்கம் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமலின் காலில் சிலர் மிதித்ததால் அவர் தற்போது ஒய்வு எடுத்து வருகிறார். அரசியல் தலைவர்கள் நலம்

Read more