திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பொதுக்கூட்டம்
திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் இதில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். திருப்பூர் வடக்கு வேட்பாளர் திரு.சிவபாலன் திருப்பூர் தெற்கு வேட்பாளர் திரு.அனுஷா ரவி அவர்களையும் அறிமுகப்படுத்தினார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்