வாழும் வள்ளுவன்

இன்றும் வாழும் வள்ளுவன் __ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.(குறள் எண்:0411) மு.வ உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்,

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 51

பாவேந்தரும்தமிழும்*????????மக்களின்பணம்எல்லாம்கோயிலுக்குஎன்றுகோயில்தரகர்க்கென்றுகோடிக்கணக்கில்கொடுத்துஅழியாதே!தமிழா?கோயிலில்உனதுமொழியாஓதப்படுகிறது!ஏழைமக்களே!உழைப்பாளிகளே/என்றுபேசும்புரட்டுக்கூட்டத்தாரைசோதித்துப்பாருங்கள்..?உங்கள்சிந்தனையைஅழித்துசொத்துகளைப்பறித்துஇந்தஉலகம்மாயை!உலகமேபொய்!இந்தஉலகம்கனவு!பெண்கள்மாயைஇளமைநீர்க்குமிழி/இந்தவாழ்வுபொய்என்றுஉடலினைகசக்கிவயலுக்குஎருவாகஇட்டுஉழைத்துத்தேயும்ஏழைகளிடம்ஏமாற்றுவேலை/செய்வதைபகுத்துஅறிந்துபார்!மானிடனே!??உணவுஉடைதங்கஇடம்வாழ்க்கைக்குஆதரவானகல்விநல்லஆட்சிமுறைஇவையேதமிழனுக்குவேண்டும்..மானம்பறிபோகாதஉயர்குணமும்நடுவுநிலைமாறாதஎண்ணமும்வேண்டும்.‌தமிழ்மானம்காப்பவன்தன்மானம்பார்ப்பதில்லை !இனமானமுள்ளஇளைஞர்படையேஎழுந்துவா!என்றுபாவேந்தர்அழைக்கிறார்…(புதுவைமுரசுமார்ச்1932)???(தமிழனைஎதிர்க்கும்பீரங்கிக்குண்டு!சமையல்அறையின்முள்ளங்கித்தண்டுதமிழைத்தமிழன்தாய்என்பதாலும்தமிழ்பழித்தானைஅவன்தாய்நாய்/என்பதாலும்தமிழ்த்தாய்வாடத்தான்வாழ்வெதென்பதுதமிழைத்தமிழன்மறந்ததெப்போது?சாவதும்வாழ்வதும்தமிழுக்கேஎன்றோதுமெத்தைவீடுகட்டிப்புலாற்சோறுவழங்குவதல்லஅவன்வேண்டும்பேறுமுத்தமிழ்காத்துப்பகைவனைஒருவாறுமுடிப்பதுதான்முடிவாம்என்றுகூறு….)(103..எவன்தமிழன்தலைப்பில்பக்கம்531)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more