பாவேந்தரும் தமிழும் – தொடர் – 50

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
உண்மையில்
தமிழ்த்தேசம்என்பது
பொதுஉடைமை
பொதுஉரிமை
எல்லோருக்கும்கல்வி
எல்லோருக்கும்
சுகாதாரம்என்ற
நிலையைஎட்டினால்
தான்தமிழகம்வளம்
பெறும்….
எங்கள்வாழ்க்கைக்கு
வளம்சேர்ப்பதுதமிழ்!
மொழிவாழ்கின்றபோது
தமிழர்களும்
உயர்வார்கள்…
இசைசேர்த்து
உலகெலாம்தமிழிசை
பரவிபலரைமயக்கியது
என்றசொல்என்காதில்
விழும்நாளே
திருநாளாகும்…?
?
கட்டுடல்தமிழ்வீரர்கள்
காற்றிளெல்லாம்
தமிழ்க்கீதம்காதலில்
தமிழ்க்கனிச்சாறு..
தமிழர்வாழ்க்கையை
உயர்த்தும்உயிர்த்
தொழில்நூல்கள்
கற்கண்டுமொழியில்
கவிதைகள்
இவையெல்லாம்
அயல்மொழியில்பரவிட
வேண்டும்….
மொத்தத்தில்தமிழ்ச்
சமூகம்இருள்விலகி
ஒளிபெறட்டும்..
(நாட்டும்சீர்த்தமிழன்
இந்தத்நானிலமாயம்
கண்டுகாட்டியவழியிற்
சென்றுகதிபெற
வேண்டும்என்றே
ஆட்டும்சுட்டுவிரல்
கண்டேஆடிற்றுவையம்
என்றுகேட்டுநான்இன்ப
ஊற்றுக்கேணியில்
குளிப்பதுஎந்நாள்?
விண்ணிடைஇரதம்
ஊர்ந்துமேதினியிற்
கலக்குதற்கும்
பண்ணிடைத்தமிழைச்
சேர்த்துப்பாரினை
மயக்குதற்கும்
மண்ணிடை
வாளையேந்திப்பகைப்
புலம்மாய்ப்பதற்கும்
எண்ணிலாத்தமிழர்
உள்ளார்எனும்நிலை
காண்பதென்றோ?)!!!!!!!!!(26.எந்நாளோ?தலைப்பில்பாவேந்தர்
பாரதிதாசன்பக்கம்98)))
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்