தமிழகம் திஷாமிட்டல் IPS பாராட்டு March 17, 2021March 17, 2021 AASAI MEDIA திருப்பூர் மாவட்டம் ATM MACHINE கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்களை விரைந்து பிடித்தமைக்காக திருப்பூர் மாவட்ட உயர்திரு காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் IPS அவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்ற போது எடுத்த படம். செய்தியாளர் கலைவேந்தன் தமிழ் மலர் மின்னிதழ்