திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக விஜயலட்சுமி நியமனம்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக திருமதி விஜயலட்சுமி அவர்கள் நியமிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தனபால் ஒன்றிய ஊடகத் துறை தலைவர் சுதாகர் மற்றும் ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் அம்சுராஜ் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சக்திவேல்

தமிழ் மலர் மின்னிதழ்